Pages

AD 1

Sunday, January 9, 2011

Taj Mahal Ondru lyrics and translation - Kannodu Kanbathellam !


தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியது
தரா ...தரா ரா ...
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
தரா...தரா ரா...
தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
அந்த ஓசோன் தாண்டி வந்து, உயிர் ஒரு துளி பேசியதே
இனியெல்லாம் காதல் மாயம் , எனை கொன்றாய் இந்த யுகம்
சித்திரை மாதம் மார்கழி ஆனது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா

வீசி வரும் தென்றலை கிழித்து ஆடைகள் நெய்து தருவேனே ..
பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி காலடி செய்து தருவேனே..
வானவில்லின் ஒரு நிறம் பிரித்து உதட்டுக்கு சாயம் தருவேனே..
மின்னல் தரும் ஒலியினை உருக்கி வளையலும் செய்து தருவேனே..
என் இதயம் சிறகாச்சு , என் இளமை நிஜமாச்சு
என் இதயம் சிறகாச்சு, என் இளமை நிஜமாச்சு
நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா

(தாஜ்மஹால்...)

காற்றை பிடித்து வானத்தில் ஏறி நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய் ..
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன் துளியாய் அதிலே நீ தெரிந்தாய்.. புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன் பூவாய் அதிலே நீ முளைத்தாய் .. கடலை பிடித்து அலைகள் வடித்தேன் நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்
நீ கேட்டால் போதுமடி , என் உயிரை பரிசளிபேன்
நீ கேட்டால் போதுமடி, என் உயிரை பரிசளிபேன்
நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா

(தாஜ்மஹால்...)
________________________________

taajmahaal ondru vandhu kaadhal solliyadhae
tharaa...tharaa raa...
thanganilaa ondru en manadhai kiLLiyadhae
tharaa...tharaa raa...
taajmahaal ondru vandhu kaadhal solliyadhae
thanganilaa ondru en manadhai kiLLiyadhae
andha ozone thaandi vandhu, uyir oru thuLi paesiyadhae
iniyellaam kaadhal mayam, enai kondraai indha yugam
chiththirai maadham maargazhi aanadhu
vaa nee vaa en adhisaya poovae vaa
nee vaa nee vaa en azhagiya theevae vaa

veesi varum thendralai kizhiththu
aadaigaL neidhu tharuvaenae..
pooththu nirkkum pookkaLai sedhukki
kaaladi seidhu tharuvaenae..
vaanavillin oru niram piriththu
udhattukku saayam tharuvaenae..
minnal tharum oLiyinai urukki
vaLayalum seidhu tharuvaenae..
en idhayam siragaachchu, en iLamai nijamaachchu
en idhayam siragaachchu, en iLamai nijamaachchu
nee vaa nee vaa en adhisaya poovae vaa
nee vaa nee vaa en azhagiya theevae vaa

(taajmahaal...)

kaatraik pidiththu vaanaththil yaeri
nilavai thirandhaen nee therindhaai..
maegham udaiththu medhuvaai paarthaen
thuLiyaai adhilae nee therindhaai..
pullai aeriththu saambal vidhaiththaen
poovaai adhilae nee muLaiththaai..
kadalai pidiththu alaigaL vadiththaen
nuraigaL muzhudhum nee therindhaai
nee kaettaal pOdhumadi, en uyirai parisaLipaen
nee kaettaal pOdhumadi, en uyirai parisaLipaen
nee vaa nee vaa en adhisaya poovae vaa
nee vaa nee vaa en azhagiya theevae vaa

No comments: